குழந்தைகளுக்கான இசைப்பயிற்சி - 10-04-2017

Posted by Anna Centenary Library on 10:47 PM
அண்ணா நூற்றாண்டு நூலகத்தில் குழந்தைகள் பிரிவில் கோடை கொண்டாட்டம் என்ற பெயரில் குழந்தைகளுக்காக நிகழ்ச்சிகள் தினமும் நடைபெறுகின்றன. குழந்தைகளும் ஆர்வத்தோடு கலந்து கொள்கின்றனர். அதன் ஒரு பகுதியாக இன்று (10.04.2017) இசைப் பயிற்சி (Music) குழந்தைகளுக்கு வழங்கப்பட்டது. திரு . சைலேஷ் ஜோசுவா (SAILESH JOSYUA) அவர்களால் குழந்தைகளுக்கு பயிற்றுவிக்கப்பட்டது.
நாளை (11.04.2017) செவ்வாய்க்கிழமை அன்று கோடை கொண்டாட்டாட்டத்தின் ஒரு பகுதியாக Art & Craft Classes M/s. Anitha Bannet அவர்களால் வழங்கப்படஉள்ளது. குழந்தைகள் அனைவரும் தங்களது பெற்றோருடன் பங்கேற்க அண்ணா நூற்றாண்டு நூலகம் வரவேற்கிறது.
Categories: ,