"கோடைக் கொண்டாட்டம்" - குழந்தைகளுக்கான கோடை கால முகாம்

Posted by Anna Centenary Library on 2:02 PM
                அண்ணா நூற்றாண்டு நூலகத்தில் வாசகர்கள் மற்றும் குழந்தைகள் நலனுக்காக பல நிகழ்ச்சிகள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன.  ‘கோடை கொண்டாட்டம்’ என்ற தலைப்பில் சிறுவர்களுக்கான  கதை சொல்லி,    இசை, ஓவியம், கைவினைப் பொருட்கள் செய்தல், அறிவியல் செயல்திறன், பொம்மலாட்டம், யோகா, ஞாபகத்திறன் பயிற்சி, சதுரங்கம், வினாடி வினா, புத்தகங்களை பற்றிய அறிமுகம், படக்கதை எழுதும் பயிற்சி மற்றும் காகிதத்தில் பொம்மை செய்தல் போன்ற நிகழ்ச்சிகள்   01.04.2017 முதல் 31.05.2017 வரை  தினந்தோறும் இலவசமாக நடத்தப்பட உள்ளன. சென்னையில் உள்ள முக்கிய  கதை சொல்லிகள் மற்றும் துறை சார்ந்த ஆசிரியர்களைக் கொண்டு நிகழ்ச்சிகளை நடத்த ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. 

         இந்நிகழ்வுகளில் பட்டியலை பின்வரும் இணைப்பிலிருருந்து பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.             


கோடைக் கொண்டாட்டம் நிகழ்வுகளின் தொகுப்பு  Download as Pdf 

Categories: