"பொன் மாலைப்பொழுது" - வாரம் ஓர் ஆளுமையுடன் ...

Posted by Anna Centenary Library on 6:15 PM
  அண்ணா நூற்றாண்டு நூலகத்தில், ‘பொன்மாலை பொழுது’ என்ற தலைப்பில் பிரபல இலக்கிய ஆளுமைகளுடன் சந்திப்பு  வாரந்தோறும் சனிக்கிழமை அன்று மாலை 6.00 மணி முதல் 7.30 மணி வரை நடைபெறவுள்ளது.  ஏப்ரல் மாதத்தில் கீழ்கண்ட ஆளுமைகளுடன் சந்திப்பு நடைபெற ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

01.04.2017 : திரு நெல்லை ஜெயந்தா
08.04.2017 : திரு சு.வெங்கடேசன்
15.04.2017 : திரு எஸ்.இராமகிருஷ்ணன்
22.04.2017 : திரு பாஸ்கர் சக்தி
29.04.2017 : திரு பாரதி கிருஷ்ணகுமார்

                                    பங்கேற்க விரும்பும் வாசகர்கள் அண்ணா நூற்றாண்டு நூலக தொலைபேசியினைத் (044 22201011) தொடர்புகொண்டு தங்கள் வருகையினை கட்டணமின்றி  பதிவு செய்துகொள்ளலாம்.    



Categories: