தமிழ் சிறுகதைகளின் நூற்றாண்டு விழா கொண்டாட்டம், நிகழ்வு - 7
Posted by Anna Centenary Library on 1:11 PM
அண்ணா நூற்றாண்டு நூலகத்துடன்#வாசகசாலை இணைந்து நடத்தும் "தமிழ்ச் சிறுகதைகளின் நூற்றாண்டு விழா கொண்டாட்டம்" வாராந்திர தொடர் நிகழ்வில், ஏழாவது நிகழ்வுக்கான அழைப்பிதழ்..!
"கடவுள்" என்ற விஷயம் குறித்துப் பேசும் மூன்று கதைகள் இவ்வார நிகழ்வில் இடம்பெறுகின்றன.இதில் மறைந்த முன்னோடி எழுத்தாளர் அசோகமித்திரன் அவர்களின் கதை இடம்பெறுவது வினோதமான ஒரு தற்செயல் நிகழ்வு. தற்பொழுது வேண்டியதும் கூட..!
கதைகளுக்கான சுட்டிகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன.
1.அசோகமித்திரன்
http://
2. புதுமைப்பித்தன்
http://
3.ஜீ.முருகன்
https://
Categories: Events