தமிழ் சிறுகதைகளின் நூற்றாண்டு விழா கொண்டாட்டம், நிகழ்வு - 6

Posted by Anna Centenary Library Chennai on 3:35 PM
அண்ணா நூற்றாண்டு நூலகத்துடன்#வாசகசாலை இணைந்து வழங்கும், 'தமிழ்ச் சிறுகதைகளின் நூற்றாண்டு விழா கொண்டாட்டம்' வாராந்திர நிகழ்வுத் தொடரில், இந்த வார நிகழ்வுக்கான அழைப்பிதழ்.

மிருகங்கள் தொடர்பான விஷயங்களைப் பேசும் மூன்று கதைகள் குறித்து இந்த வாரம் 

வாசகர்கள் அனைவரும் வாசித்து விட்டு கலந்து கொள்ளுமாறு அன்புடன் அழைக்கிறோம் 

Categories: