தமிழ் சிறுகதைகளின் நூற்றாண்டு விழா நிகழ்வு - 3 - ஒளிப்பதிவுகள்

Posted by Anna Centenary Library on 3:06 PM
ஞாயிறன்று அண்ணா நூற்றாண்டு நூலகத்தில் நடைபெற்ற சிறுகதை கொண்டாட்ட நிகழ்வில், க.நா.சு அவர்களின் 'பிரம்மாவுக்கு உதவி' சிறுகதை குறித்து திருமதி Latha Arunachalam அவர்களின் உரை..!


கிருஷ்ணன் நம்பி அவர்களின் 'தங்க ஒரு' சிறுகதை குறித்து நண்பர் வினோத் களிகை அவர்களின் உரை..!எஸ். செந்தில்குமாரின் பகலில் மறையும் வீடு குறித்து திரு. சுந்தர் அவர்களின் உரை


நன்றி: வாசகசாலை www.vasagasalai.com
Categories: