தமிழ் சிறுகதைகளின் நூற்றாண்டு விழா கொண்டாட்டம், நிகழ்வு - 1

Posted by Anna Centenary Library Chennai on 7:12 PM
கோட்டூர்புரம் அண்ணா நூற்றாண்டு நூலகமும், வாசகசாலை அமைப்பும் இணைந்து, தமிழ் சிறுகதைகள் நூற்றாண்டைக் கொண்டாடும் விதமாக வாராந்திர தொடர் நிகழ்வுகளை நடத்தவிருக்கிறது. வரும் 12.02.2017 முதல் ஞாயிறு தோறும் மாலை 5.30 முதல் 7.30 வரை நூலக வளாகத்தில் நடக்கவிருக்கும் இந்நிகழ்வுக்கு அனுமதி இலவசம்.

Categories: