நூலகவியல் மேலாண்மை மற்றும் தகவல் அறிவியல் (CLIS) சான்றிதழ் படிப்பு துவக்க விழா

Posted by Jeba Joselin J on 10:52 PM
ண்ணா நூற்றாண்டு நூலகத்தின் மாநாட்டுக் கூடத்தில் 25-02-2017 அன்று நூலகவியல் மேலாண்மை மற்றும் தகவல் அறிவியல் (CLIS)  சான்றிதழ் படிப்பிற்கான துவக்க விழா நடைபெற்றது.  இந்நிகழ்ச்சியை பொது நூலகத்துறை இயக்குநர் (பொறுப்பு) முனைவர் கண்ணப்பன் அவர்கள் தலைமை தாங்கினார். சிறப்பு விருந்தினராக முனைவர் நித்தியானந்தம் (தலைவர், Madras Library Association(MALA) அவர்கள் கலந்துகொண்டு நூலகவியல் படிப்பு பற்றி மாணவர்கள் மற்றும் நூலகர்களிடையே சிறப்புரை ஆற்றினார். சென்னை மாவட்ட நூலக அலுவலர் திரு.இளங்கோ சந்திரகுமார் அவர்கள் அனைவரையும் வரவேற்று பேசினார்.