தமிழ் சிறுகதைகளின் நூற்றாண்டு விழா கொண்டாட்டம், நிகழ்வு - 2

Posted by Anna Centenary Library on 10:03 AM
அண்ணா நூற்றாண்டு நூலகம் மற்றும் #வாசகசாலை இணைந்து நடத்தும் 'தமிழ்ச் சிறுகதைகளின் நூற்றாண்டு விழா கொண்டாட்டம்' வாராந்திர நிகழ்வுத் தொடரில், இந்த வார நிகழ்விற்கான அழைப்பிதழை உங்களோடு பகிர்ந்து கொள்கிறோம்.
இந்த மூன்று கதைகளும் 'காதல்' என்ற தளத்தை அடிப்படையாக கொண்டவையாக தேர்வு செய்யப்பட்டிருக்கின்றன.
இந்த கதைகள் இணையத்தில் கிடைக்கின்றன.  எளிதாக தேடி வாசிக்கலாம்.
வாய்ப்பும் நேரமும் அமையப்பெற்ற வாசகர்கள்  நிகழ்வில் தவறாமல் கலந்து கொள்ளும்படி  அன்புடன் அழைக்கிறோம்.
Categories: