Certificate Course in Library Management and Information Science (CLMIS) Admission Notice January 2017

Posted by Jeba Joselin J on 10:12 PM
 மாணவர் சேர்க்கை அறிவிப்பு  - ஜனவரி 2017

        நூலக மேலாண்மை மற்றும் தகவல் அறிவியல்  சான்றிதழ் படிப்பு (CLMIS)  



அண்ணா நூற்றாண்டு நூலகம், பாரதியார் பல்கலைக்கழகத்துடன் இணைந்து ”நூலக மேலாண்மை மற்றும் தகவல் அறிவியல் சான்றிதழ் படிப்பு” (Certificate Course in Library Management and Information Science ( CLMIS)  வழங்குகிறது. இந்த ஆறுமாத சான்றிதழ் படிப்பிற்கு மேல் நிலைக் கல்வி (Plus Two) முடித்துள்ளவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.  பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்கள், விண்ணப்ப கட்டணமாக ரூ. 100/-  (SC/ST/PH  வகுப்பினருக்கு ரூ.50/-)  Chief Librarian and Information Officer, Anna Centenary Library, Chennai என்ற பெயருக்கு தேசியமயமாக்கப்பட்ட வங்கி வரைவோலையுடன் (Demand Draft) நேரிலோ அல்லது தபால் மூலமாகவோ 26-12-2016 க்கு முன்னதாக சமர்ப்பிக்கப்படவேண்டும். 

விண்ணப்பங்கள் அனுப்ப வேண்டிய முகவரி :

முதன்மை நூலகர் மற்றும் தகவல் அலுவலர்
அண்ணா நூற்றாண்டு நூலகம்
கோட்டூர்புரம்
சென்னை - 600085

Anna Centenary Library  in association with  Bharathiar University, Coimbatore offers six months Certificate Course in Library Management and Information Science ( CLMIS) . Persons who passed Plus Two are eligible to apply for   CLMIS Course. The filled in application form along with  Demand Draft for Rs.100/-  (Rs.50/-   in the case of SC/ST/PH candidates) as application and registration fee, drawn in favour of Chief Librarian and Information Officer, Anna Centenary Library, Chennai payable at Chennai should be submitted in person or sent by post on or before 26-12-2016. 

Address for sending Applications : 

The Chief Librarian and Information Officer
Anna Centenary Library 
Kotturpuram
Categories: ,